மான நஷ்ட வழக்கு போட்ட கிறிஸ் கெய்ல்…!!!வெற்றி பெற்று ஒன்றரை கோடியை நஷ்ட ஈடாக பெற்றார்..!!
மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் அவதூறு வழக்கில் வெற்றி பெற்று அதில் நஷ்ட ஈடாக ஒன்றைரை கோடி ரூபாய் கிடைக்க உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்த போது தனக்கு மசாஜ் செய்த பெண்ணிடம் மேற்கிந்திய தீவு வீரர் கிறிஸ் கெய்ல் ஆபாச செயலை செய்ததாக பேர்பேக்ஸ் என்கிற மீடியா Fairfax நிறுவனத்தின் த ஏஜ் மற்றும் த சிட்னி மார்னிங் ஹெரால்டு போன்ற பத்திரிக்கைகள் இந்த செய்தி வெளியிட்டது.
இந்நிலையில் இதை எதிர்த்து நியூ சவுத் வேல்சில் உள்ள நீதிமன்றத்தில் கெய்ல் அந்நிறுவனத்தின் மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இதனை அடுத்து விசாரணை நடந்த நிலையில் வழக்கில் அவதூறு பரப்பியதாக வழக்கு பதியப்பட்ட பத்திரிக்கைகள் தங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் நிரூபிக்க தவறியதால் அவதூறு வழக்கு தொடர்ந்த கிறிஸ் கெய்ல் வெற்றி பெற்றார். அவதூறு பரப்பியதாக கூறப்படும் Fairfax media நிறுவனம் மேற்கிந்திய தீவு வீரர் கிறிஸ் கெய்லுக்கு மானநஷ்ட ஈடாக ஒன்றரை கோடி ரூபாய் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.