நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடிய சகோதர வீரர்கள் பிராண்டன் மெக்கல்லம், நாதன் மெக்கல்லம். பிராண்டன் மெக்கல்லம் அதிரடி பேட்ஸ்மேன் ஆட்டக்காரர். நாதன் மெக்கல்லம் சுழற்பந்து பந்து வீச்சாளர். இந்நிலையில் இருவருமே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் நாதன் மெக்கல்லம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்ற தகவலை அவருடைய மனைவி வனேசாவே இதை அறிவித்தார் என்று டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வதந்திகள் வேகமாக பரவி வந்தது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய முன்னாள் வீரர் நாதன் மெக்கல்லம் (1980, செப்டம்பர் 1-ல் பிறந்தார்) என்ற நிலையில் உயிர் இழந்தார் என்ற இந்த தகவலை அவருடைய மனைவி வனேகா அறிவித்துள்ளார் என்று அந்நாட்டின் (நியூசிலாந்து) பேஸ்ஹப் என்கிற பேஸ்புக் முகவரியில் இருந்து இந்த தகவல் வெளியானது. இதனிடையே இந்த தகவலை உண்மை என்று இந்திய கிரிக்கெட் வீரர்களும் மக்களும் நினைத்த நிலையில் இந்த வதந்தியை கேட்ட நாதன் மெக்கல்லம் சிரித்து கொண்டேநான் உயிரோடு இருக்கிறேன். யாரும் இந்த வதந்திகளை நம்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.இதற்கு முன்பு இருந்ததை காட்டிலும் தர்போது அதிக வலிமையுடன் இருக்கிறேன்.நான் இறந்துவிட்டேன் என்கிற செய்தி பொய்யானது.நான் அனைவரையும் நேசிக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த வதந்திக்கு நாதன் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…