மகளிர் மட்டும்….இனிமேல் நாங்கள் தான்….ரோஹித், விராட்டை விரட்டிய மித்தாலி ராஜ்…!!

Default Image
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை தாண்டி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மித்தாலி ராஜ், பெண்கள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை முந்தி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய அளவில்…
மித்தாலி ராஜ் 2283
ரோஹித் சர்மா 2207
வீராட் கோலி 2102
ஹர்மன் பிரித் கவுர் 1827
சுரேஷ் ரெய்னா 1605
டோனி 1487
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்