பிரமாண்ட இயக்குனரால் வாழ்த்து பெற்ற பிரமாண்ட தினேஷ் கார்த்திக்!

Published by
Venu

இயக்குநர் ஷங்கர் டுவிட்டரில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அசத்திய தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கை பாராட்டி  பதிவிட்டுள்ளார்.

இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கு இடையேயான  முத்தரப்பு டி20 தொடரில் இறுதிப்போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசமைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

வங்க தேசத்துக்கு எதிராக தினேஷ் கார்த்திக், களத்தில் இறங்கும்போது, 2 ஓவரில் 34 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. பவுன்டரி, சிக்ஸ்சர் என அடித்த தினேஷ், 19-வது ஓவரில் 6 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ரூபல் ஹுசைனை தெறிக்க விட்டார். 1 பந்துக்கு 5 ரன்கள் தேவை என்றபோது, மேட்ச் பார்த்துக் கொன்டிருந்தவர்கள் எல்லோரும், சீட்டின் நுனியில் உட்கார, தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து வெற்றிக்கனியை வசமாக்கினார்.

இதனால் ஒட்டு மொத்த இந்தியர்களும் தினேஷை புகழ்ந்து வருகின்றனர். இயக்குநர் ஷங்கரும் ‘என்ன ஒரு மெமரபிள் கிளைமேக்ஸ்,ஹீரோவுக்கு ஹேட்ஸ் ஆஃப்’ என தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் வெற்றி வீரர் தினேஷுக்குத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சங்சர் தனக்கு பிடித்த படங்களைப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பகிர்வ்தை வழக்கமாக கொண்டுள்ளார். அதில்பெரும்பாலும் திரைப்படங்கள் குறித்த பதிவாகத்தான் இருக்கும். ஆனால், இப்போது கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கைபாராட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago