ஊடகத்தின் முன் முகமது சமி மீது அவரது மனைவி சூதாட்டப் புகாரை கூறிய நிலையில், புகாரில் தொடர்புடைய பாகிஸ்தான் பெண் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது சமி பணம் பெற்றதாகவும், சூதாட்டத்திற்காக பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவரது மனைவி ஹசின் ஜஹான் புகார் கூறி இருந்தார். இதுதொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த மாடல் அழகி அலிஸ்பா ஊடகம் முன் விளக்கம் அளித்துள்ளார்.
முகமது சமியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் தாமும் ஒருவர் என்றும், இன்ஸ்டாகிராம் வாயிலாக இருவரும் பேசிக் கொண்டதாகவும் தெரிவித்தார். தகாத உறவு மற்றும் பணப்பரிமாற்றம் தொடர்பான புகார்களை அலிஸ்பா முற்றிலும் மறுத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…