பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஓய்வு
தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இதனையடுத்து ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக தற்போது தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விக்கெட் கீப்பர் குவிண்டன் டி காக்கிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. எய்டன் மார்கிராம், 4. ரீசா ஹென்ரிக்ஸ், 5. இம்ரான் தாஹிர், 6. ஹெயின்ரிச் கிளாசன், 7. டேவிட் மில்லர், 8. டேன் பேட்டர்சன், 9. பெலுக்வாயோ, 10. பிரிட்டோரியஸ், 11. ரபாடா, 12. ஷமிசி, 13. ஆலிவியர், 14. ரஸ்சி வான் டெர் டுஸ்சென்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…