நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சில் சுருண்டது இங்கிலாந்து அணி !58 ரன்களுக்கு நடையை கட்டிய வீரர்கள் ….
58 ரன்களுக்கு இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது.
முதல் இன்னிங்சில், நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் போல்ட் மற்றும் சௌதியின் பந்துகளில் இங்கிலாந்து அணி முற்றிலும் சிதறியது. போல்ட் 6 விக்கெட்கள் எடுக்க, சௌதி 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.
ஒரு சமயத்தில், 27 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்தது இங்கிலாந்து. ஆனால், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஒவர்டன், 33 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து 58 ரன்களை பதிவு செய்ய உதவினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.