நான் நினைச்சு கூட பாக்கல ..!இந்திய அணி இப்படி இருக்கும்னு …!கதறும் இங்கிலாந்து வீரர் …!
இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து இங்கிலாந்து தொடக்க வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் அலஸ்டார் குக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இது குறித்து இங்கிலாந்து தொடக்க வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் அலஸ்டார் குக் கூறியது,தற்போது உள்ள இந்திய அணியில்,பலவகையான வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது.இந்த பந்துவீச்சின் பலன் எப்போது மாறாததாக உள்ளது.நான் இந்திய அணியுடன் 10 வருடங்களாக விளையாடிவுள்ளேன்.ஆனால் அந்த அணிகளில் மாறுபட்ட குணங்கள் கொண்ட வீரர்கள் இல்லை.தற்போது முற்றிலும் மாறி உள்ளது.இனி அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் வரும் போட்டிகளில் காண வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.