தென் ஆப்ரிக்கா அபார வெற்றி ..!செமையாக அடிவாங்கிய ஆஸ்திரேலியா……!

Published by
Venu

தென்னாபிரிக்க அணி  ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் 492 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 488 ரன் குவித்தது. ஆஸ்திரேலியா 221 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து 267 ரன் முன்னிலையுடன் பாலோ ஆன் தராமல் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 344 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது.

Image result for sa vs aus 2018அதிகபட்சமாக டு பிளெஸ்ஸி 120 ரன், எல்கர் 81 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 612 ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.தென்னாபிரிக்க அணி இதன்மூலம் 492 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா கைப்பற்றியது.பிளாண்டார் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை  தட்டிச்சென்றார். இதேபோல் தொடர்நாயகன் விருதை வேகப்பந்து வீச்சாளர் ரபாடா வென்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!

சென்னை : கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…

5 minutes ago

பொங்கல் தொகுப்பு – நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…

8 minutes ago

“இந்திய வீரர்கள் இங்கு வந்து விளையாடுங்க” அழைப்பு கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…

46 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…நேபாள் நிலநடுக்கம் வரை!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…

59 minutes ago

“தயவு செஞ்சி என்னை தொடாதீங்க”…மிஷ்கினுக்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன்!

சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…

2 hours ago

களைகட்டிய மதுரை ஜல்லிக்கட்டு ஆன்லைன் விண்ணப்பம்! 5,347 வீரர்கள் முன்பதிவு!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…

3 hours ago