தாடையில் ஏற்பட்ட காய காட்டோடு தான் பந்துவீசிய சம்பவத்தை குறிப்பிட்டு மாணவர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நன்றி தெரிவித்தார்.
டெல்லியில் அன்மையில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடியனார்.அப்போது அவர் மாணவர்களிடம் பேசும் போது 2002ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தாடையில் காயம் ஏற்பட்டதை பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடிய கும்ப்ளேவை மேற்கோள்காட்டினார்.மேலும் இந்நிகழ்விலிருந்து நேர்மறையான சிந்தனை மற்றும் ஊக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிலையில் மாணவர்களிடம் தன் ஆட்டத்தை குறிப்பிட்டு பேசியமைக்காக பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் கும்ளே நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத என் வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…