இந்தியன் பிரீமியர் லீக் என்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆல் ஆண்டு தோறும் நடத்தப்படும் மிகப்பெரிய போட்டித் தொடர் ஆகும். 2018 இந்தியன் பிரீமியர் லீக் (சுருக்கமாக ஐபிஎல் 11அல்லது 2018 ஐபிஎல்), என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இருபது20 கிரிக்கெட் போட்டித் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின், பதினோராவது பருவ நிகழ்வாகும்.
இதனை இந்தியத் கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நடத்தி வருகிறது. 2007இல் தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக்கில் பத்து பருவங்கள் ஏற்கனவே முடிந்துள்ளன. பதினோராவது பருவமான இப்பருவத்தில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன, மொத்தமாக 60 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தப்பருவத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்குப் பதிலாக புதிதாக சேர்க்கப்பட்ட ராஜ்கோட் நகரத்தை மையமாக கொண்ட குஜராத் லயன்சு அணியும், புனே நகரத்தை மையமாக கொண்ட ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணியும் நீக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி , அவரது மகள் ஜீவா எந்த அணிக்கு சப்போர்ட்செய்வாய் என்று கேட்டதற்கு மும்பை என்று கூறிய வீடியோ விரலாக பரவி வருகிறது.அதை ரோஹித் தனது ட்விட்டர்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…