தல தோனி செய்த செயலால் கிடைத்த பாராட்டும்?விமர்சனமும்?
ரசிகர்கள் பட்டாளம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அதிகம். அதேபோல், அவரும் தனது ரசிகர்களை மதிக்க தெரிந்தவர். இந்நிலையில், சமீபத்தில் தோனி தன்னுடைய ரசிகர்களுடன் செல்பி எடுப்பதற்காக கட்டிடத்தின் விளிம்பில் நின்றது பரபரப்பை ஏற்படுட்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. சிலர் தோனியின் இந்த செயலை பாராட்டினாளும் சிலர் இவ்வாறு செய்வது ஆபத்தானது என விமர்சிக்கவும் செய்துள்ளனர்.இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கலந்த சோகத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.