இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும்,முன்னாள் கேப்டன் , சிறந்த விக்கெட் கீப்பர் போன்ற பல சிறப்புகளை கொண்ட தோனியின் பிறந்த நாள் வருகின்ற ஜூலை 7 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது .
இந்தியாவில் இவருக்கு தமிழ்நாட்டில்தான் அதிகமான ரசிகர்கள் உள்ளன , கடந்த ஐபில் போட்டியில் இவரது தலைமையிலான சென்னை அணி வெற்றி பெற்றது .
இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபல நடிகரும் , இசையமைப்பாளரும் ஆகிய டார்லிங் படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகனாக அறிமுகமாகிய ஜி.வி. பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் டிபி அதாவது பிறந்தநாள் ப்ரொபைல் பிக்ச்சரை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் இதை வெளியிடுவதில் தனக்கு பெருமை என்று குறிப்பிட்டுள்ளார்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…