தமிழுக்கு பெருமை சேர்த்த சச்சின் …!
உலக கிரிக்கெட்டில் “சதத்தில்’ சதம் அடித்து இந்தியர்களை பெருமைப்படுத்திய இந்திய அணியின் “மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின். தனது 200வது டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.
ஒரு பேட்டியில் ஹர்பஜன் சிங் , தனது ஆசையாக கூறியது : சச்சினின் கடைசி இரு டெஸ்டில் பங்கேற்று இருக்க வேண்டும். இது சச்சினை நெருக்கமாக இருந்து பாராட்ட உதவியிருக்கும். ஏனெனில், சச்சினின் ஓய்வு உணர்ச்சி வசமானது. கிரிக்கெட் என்றாலே அது சச்சின் தான். இது இல்லாமல் அவர் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை. என்று மது உருக்கமாக கூறினார் ஹர்பஜன்.
இவ்வாறு சச்சினை பற்றி புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் தற்போது CSK அணிக்காக இந்த IPL 2018 போட்டியில் விளையாடினர்.
சச்சினுக்கு தமிழுக்கும் இடையேயான பந்தத்தை அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில் வெளிப்படுத்தினார் .அதாவது ஹர்பஜன் சிங்-க்கு தமிழில் பிறந்தநாள் வாழ்த்து கூறி அசத்தினார் சச்சின்.
விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்???? pic.twitter.com/UYOiCQF4mO
— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2018