டோனியின் பொன்மொழிகள் …!
நம்ம தல டோனியின் பொன்மொழிகள் :
1.முக்கியமான விஷயம் என்ன என்றால், ஒரு தொடரை வென்றாலும் அல்லது தோற்றாலும் நீங்கள் வேலை செய்யவேண்டிய பகுதியை நீங்கள் தான் உணர வேண்டும்.
2.அனைவரும் நினைக்கின்றனர் என்னலால் அழுத்தத்தை உணரமுடியவில்லை என்று. ஆனால் எனக்கும் அதைவிட அழுத்தம் இருக்கும்.ஆனால் நான் அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர கற்றுக்கொண்டேன்