டிராவிட்_டிடம் நெருங்கிய பெண்: அறிவுரைகூறிய அனுப்பிய டிராவிட்..!!

Published by
Dinasuvadu desk
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை எச்சரிக்கை செய்த வீடியோ, Metoo ஹேஷ்டேக்கில் பகிரப்பட்டு வருகிறது.
MeToo ஹேஷ்டேக் மூலம் பிரபலங்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக, சமூகவலைதளங்களில் பெண்கள், நடிகைகள் என பலரும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்
அந்த பேட்டியில் தொகுப்பாளினி கேட்ட கேள்விகளுக்கு அவர் பொறுமையாக பதிலளித்தார். பேட்டி முடிந்ததும் குறித்த தொகுப்பாளினி, டிராவிட்டின் அருகில் வந்து அமர்ந்து தான் உங்களது பெரிய ரசிகை என்றும், உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியும், கோபமும் அடைந்த டிராவிட் குறித்த தொகுப்பாளினியை திட்டியுள்ளார். அவரை தள்ளிப்போகுமாறு கூறினார். பின்னர், உன் வயதென்ன? படிப்பில் கவனம் செலுத்து என்று கூறிவிட்டு உடனடியாக அறையை விட்டு வெளியேற முயன்றார். அப்போதுதான் அது குறும்புக்காக  செய்யப்பட்டது என்று தெரிய வந்தது. எனினும், தன்னிடம் நெருங்கி வந்த பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொண்ட டிராவிட்டின் செயலை பாராட்டி, சிலர் #MeToo ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர்.
DINASUVADU
Published by
Dinasuvadu desk

Recent Posts

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 min ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

6 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

20 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

45 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

57 mins ago