ஜிம்பாப்வே அணியில் இடம்பெற்ற இந்தியவீரர்..!!இவருக்கு அங்க என்ன வேல..?

Published by
kavitha

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான லால்சந்த், கடந்த மே மாதத்தில் ஜிம்பாப்வே அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 தொடரில் கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியின் மேனேஜராக இருந்த அனுபவமும் அவருக்கு உண்டு. அதேபோல், லால்சந்த் பயிற்சியின் கீழ்தான், ஆப்கானிஸ்தான் அணி ஐ.சி.சி டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றது. மேலும், அந்த அணி 6 தொடர்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாம் அணியின் பயிற்சியாளராகவும் லான்சந்த் பதவி வகித்தார்.
இது குறித்து தெரிவித்த லால்சந்த் என் பயிற்சியின் மீது நம்பிக்கை வைத்த ஜிம்பவே அணி தேர்வு குழுவுக்கு நன்றி எனது பணியை சிறப்பாக தொடருவேன்.அணியின் பயிற்சியளராக 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன் என தெரிவித்தார்.
DINASUVADU
 

Published by
kavitha

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

5 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

7 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

12 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

32 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

32 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

45 mins ago