2018 ஐபிஎல் போட்டியில் இருந்து, நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்டனர் விலகுகிறார்.
மிட்செல் சான்டனருக்கு ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக, அவர் ஒன்பது மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து விலகியுள்ளார்.
மார்ச் 22ம் தேதி தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கு அவருக்கு பதில் டோட் அஸ்லே அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
மேலும், அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டி மற்றும் அவரது முதல் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் இருந்தும் அவர் விலக உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…