இந்திய கிரிக்கெடின் கடவுள் என அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.இவரும் மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர பேட்ஸ்மேன் பிரைன் லாராவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவ்வப்போது சந்தித்து கொள்வது வழக்கம்.அதேபோல் ஒரு சர்ப்ரைஸ் விசிட்டை சச்சின் வீட்டிற்கு அடித்திருக்கிறார் லாரா.
நேற்று சச்சினிடம் சொல்லாமல் திடீர் என்று அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார் பிரைன் லாரா. இதை சற்றும் எதிர்பார்க்காத சச்சின் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.லாராவை வரவேற்கும்படியான அவருடன் இருக்கும் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் பதிவிட்டுள்ளார்.
45 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும் ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்களும் எடுத்துள்ளார்.49 வயதாகும் பிரைன் லாரா 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,405 ரன்களை எடுத்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் லாராவை வரவேற்கும் சச்சினின் ஃபோட்டோ ரசிகர்களின் ஹெர்ட்களை அள்ளி வருகிறது.
DINASUVADU
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…
எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக…