கேப்டன் , துணை கேப்டன் அதிரடி…இந்திய அணி இமாலய வெற்றி..

Default Image

அசாம் மாநிலம் கவுகாத்தில் வெஸ்ட் இண்டிஸ்-இந்தியா விளையாடும் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியTது நிலையில் இந்திய அணி டாஸ் வென்றது.இந்திய அணியின் கேப்டன்  விராட்கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.அதனால் வெஸ்ட் இண்டிஸ் பேட்டிங்க் செய்தது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்கள் எடுத்துள்ளது. களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயம் செய்துள்ளது.323 ரன்களை இலக்காக கொண்டு களமிரங்குகிறது இந்தியா.
322 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹோலி ,துணை கேப்டன்  ரோஹித் சர்மா ஆகியோரின் அதிரடியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 326 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.கேப்டன் ஹோலி 140 ரன்களும் , துணை கேப்டன்  ரோஹித் சர்மா 152 ரன்களும் எடுத்தனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்