இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இறுதிப் போட்டியில் இன்று கேதர் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் அற்புதமாக ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
அதில் மகேந்திர சிங் தோனி 114 பந்துகளுக்கு 87 ரன்கள், கேதர் ஜாதவ் 57 பந்துகளில் 61 ரன்களும் குவித்தனர். இதுகுறித்து இதனால் மகேந்திர சிங் தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இதனை அடுத்து பேசிய தல தோனி தான் ஆடிய ஆட்டத்தைப் பற்றி பெருமை கொள்ளாமல் வழக்கம்போல் என்னுடன் தன்னுடன் ஆடிய வீரர் கேதர் ஜாதவ் அருமையாக ஆடினார் என்று கூறியுள்ளார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…