12 நொடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில், மைதான பராமரிப்பாளர்கள் இருவர் பைப்பில் சுற்றியிருந்த பாம்பினை தனியே பிரிக்க முயல்கின்றனர். மைதானத்தில் இருந்த மற்றவர்கள் இதனை படம் பிடிக்க முயலும் காட்சிகள் அடங்கும். இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் தற்போது இலங்கையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர். இவர்கள் 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
ரான்கிரீ தம்புலா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி தொடர் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஒருநாள் தொடரின் போதும் மழை பெய்தது இருப்பினும், 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றியடைந்தது. இதில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 92 ரன்களை எடுத்தார்.
மேலும், 50 ஓவர்களுக்கு 278 ரன் குவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. இதில் மோர்கன் 11 ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸினை அடித்தார். டெஸ்ட் ஆட்ட கேப்டன் ஜோயி 71 ரன்கள் எடுத்தார்.
DINASUVADU
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…