தென் ஆப்பிரிக்க வீரர் கேசவ் மகராஜ் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 129 கண்களுக்கு ரன்களுக்கு 9 விக்கெட்டுக்கு 67 வருட சாதனையை படைத்துள்ளார் தென்னாபிரிக்க அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது
இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் மகராஜ் ஒரே இடத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதற்கு முன்னர் 1957 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க வீரர் ஹக் டெய்பீல்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் ,அதற்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவர் கூட ஒரே இடத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியது இல்லை
இந்நிலையில் மகராஜ் வீழ்த்திய 9 விக்கெட்டுகள் சாதனை பட்டியலில் இணைந்துள்ளது ஒரே இடத்தில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனைகளும் கிரிக்கெட்டில் உள்ளது ஆஸ்திரேலியாவின் ஜிம் லேக்கர் மற்றும் இந்தியாவின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர் இதுவே அதிகபட்ச சாதனை ஆகும் அதற்கு பிறகு ஒரு சில முறைகளை 9 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
Dinasuvadu.com
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…