ஐபிஎல் 2019 ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் மும்பை அணி எடுத்ததுள்ளது.
அடுத்த வருடத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக தங்களது அணியில் களமிரக்க அணிகள் வீரர்களை ஏலம் எடுத்து வருகிறது.இந்நிலையில் வீரர்கள் எல்லாம் அந்தந்த அணிகளுக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் அதிரடி இடக்கை ஆட்டக்காரர் யுவராஜ்சிங்கை மட்டும் யாரும் ஏலம் எடுக்க வில்லை என்று தகவல்கள் வந்த நிலையில் அவரை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததுள்ளது மும்பை அணி .
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…
கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார் வைப்பது எதற்காக என்றும் இந்த…