ஐபிஎல் 2019 ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி..!!

Default Image

ஐபிஎல் 2019 ஏலம்: யுவராஜ் சிங்கை ரூ.1 கோடிக்கு ஏலத்தில் மும்பை அணி எடுத்ததுள்ளது.
அடுத்த வருடத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக தங்களது அணியில் களமிரக்க அணிகள் வீரர்களை ஏலம் எடுத்து வருகிறது.இந்நிலையில் வீரர்கள் எல்லாம் அந்தந்த அணிகளுக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் அதிரடி இடக்கை ஆட்டக்காரர் யுவராஜ்சிங்கை மட்டும் யாரும் ஏலம் எடுக்க வில்லை என்று தகவல்கள் வந்த நிலையில் அவரை  ரூ.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததுள்ளது மும்பை அணி .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்