ஐசிசி-யின் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் முன்னணி பேட்ஸ்மேன் பாபர் ஆசம் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 3-0 என ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்தது. மூன்று போட்டிகளிலும் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடிய பாபர் ஆசம் இரண்டு அரைசதங்கள் விளாசி தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இதன் ஐசிசி-யின் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த வருடத்தில் 3-வது முறையாக நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளார். ஆரோன் பிஞ்ச் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 3-வது இடத்தில் உள்ளார். கொலின் முன்றோ 4-வது இடத்திலும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பகர் சமான் 5-வது இடத்திலும் உள்ளனர்.ரோகித் சர்மா 9-வது இடத்திலும், விராட் கோலி 13-வது இடத்திலும் உள்ளனர். ஷிகர் தவான் 21-வது இடத்தில் உள்ளார்.
dinasuvadu.com
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…