ஏங்க.? அங்க நான் என்ற பேச்சுக்கே இடமில்லை…ராக் பதிலளிக்கும் ரவிசாஸ்திரி

Published by
kavitha
  • அணியில் நான் என்பது இல்லை “நாங்கள்” மட்டுமே என்று  ரவி சாஸ்திரி பெருமிதம்
  • டி 20 உலகக்கோப்பையை வெல்வதே அணியின் இலட்சியம் என்று ரவி முழக்கம்

இது குறித்து பேசிய ரவிசாஸ்திரி நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ள 6 ஒருநாள் போட்டிகள் அனைதும் டி 20 உலகக்கோப்பை தொடருக்கான  ஒரு ஆயத்தகளமாகவே பார்க்கப்படுகிறது.

Image result for india cricket team

டி20ல் உலகக்கோப்பையை அணி வெல்ல வேண்டும் என்பது மட்டுமே இப்போது எங்கள் மனதிலும், சிந்தனையிலும் இருக்கிறது. இதுவே எங்களுடைய லட்சியம் என்றும் மேலும் அவர் இந்திய அணி குறித்து பெருமிதம் தெரிவித்து பேசினார்.அதில்  எங்களை பொறுத்தவரை “நான்” என்ற சொல் அகராதிலேயே கிடையாது. “நாங்கள்” என்ற சொல் மட்டுமே அணியில் உண்டு. காரணம் இந்திய அணி வெற்றி பெறும் அணி. அதனால் தான் ஒருவரின் சாதனைகளை மற்ற வீரர்கள் இங்கு கொண்டாடி மகிழ்கிறார்கள். வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சமீபத்தில் பெற்ற வெற்றியானது இந்திய அணியின் மன உறுதியை பிரதிபலிக்கிறது.மேலும் எந்த தருணத்திலும் துணிச்சலான கிரிக்கெட்டை விளையாட நம் அணி அஞ்சாது என்று பெருமிதம் பொங்க தெரிவித்தார்.

Published by
kavitha

Recent Posts

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

20 minutes ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

1 hour ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

2 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

3 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

3 hours ago

LIVE : நீட் தேர்வு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்.., குமரி அனந்தன் மறைவு வரை.!

சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…

3 hours ago