எப்போதுமே சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாடுவது தனி சிறப்பு!
மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள முரளி விஜய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது எப்போதுமே தனி சிறப்பு தான் என கூறியுள்ளார். சென்னை அடையாறில் தனியார் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த முரளி விஜய், டுவைன் பிராவோ பங்கேற்றனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் உரையாடினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.