இந்திய அணி கேப்டனும் கிரிக்கெட்டில் அதிரடி சாதனை செய்து கிரிக்கெட்டை கலக்கி வரும் விராட்டுக்கு பாக்.முன்னாள் வீரர் சவால் விடுத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க வந்தது டெஸ்ட் முடிந்த நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.இந்த ஒருநாள் போட்டியானது கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் புனே ஆகியவற்றில் நடைபெற்றது இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார்.
இதற்கிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் சாதனை நாயகன் விராட் கோலிக்கு டுவிட்டரில் தனது பங்கிற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.பாராட்டு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் புது சவாலும் போட்டுள்ளார்.அதில் தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து, எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை கேப்டன் விராட் கோலி செய்துள்ளார். விராட் சிறந்த ரன் மெஷின். இந்த விளையாட்டை அப்படியே அதிகாரித்து 120 சதங்கள் அடிக்கனும். இதை உங்களுக்கு இலக்காக அமைத்துள்ளேன் என்று 120 சதத்தை கோலி அடிக்கவேண்டும் இது என்னுடைய சவால் என்று தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
கோலிக்கு சவால் என்றால் அல்வா போல் அப்படியோ சாப்பிடக்கூடியவர் இதற்கு எடுத்துக்காட்டாக இந்திய பிரதமரையை சவால் மூலம் வம்மிலுத்தவர் இந்த சவாலை ஏற்று பிரதமர் மோடியும் செய்துகாட்டினார்.
இந்நிலையில் சவால் மன்னனுக்கே சவால என்று ரசிகர்கள் பாக்.முன்னாள் வீரர் சோயிப் அக்தர்க்கு கேள்விகளை சமூக வலையதலங்களில் தெரிவித்து வருகின்றனர்.இந்த சவாலையும் எங்கள் கோலி முறியடிப்பார் என்று வெற்றி முழக்கத்தையும் முழங்கி வருகின்றனர்.இந்த சவாலை சாதனை நாயகன் சாதிப்பாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…