"என்னோட பேட்டுதான் பேசும்"…வைரலாகும் கோலியின் வீடியோ…!!

Published by
Dinasuvadu desk

இந்திய கேப்டன் விராட் கோலி இனிமேல் நான் பேசமாட்டேன் என்னுடைய பேட்டுதான் பேசும் என்ற செய்கையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நேற்று முன்தினம்  நடந்த ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 37-வது சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். அதோடு,தனது 205-வது இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார் விராட் கோலி.Let the Bat do the Talking virat Kohli celebrating of his ODI 100இதன்மூலம் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற,மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடித்தார்.இதன்முலம் உலகிலேயே அதிவேகத்தில் 10 ரன்களை கடந்தவர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.போட்டியின் போது சதம் அடித்ததும் ‘என்னுடைய பேட்-தான் பேசும்’ என்பதை உணர்த்தும் விதமாக அவர் சைகை செய்து சதத்தை கொண்டாடினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

6 mins ago

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

10 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

10 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

11 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

12 hours ago