இலங்கை கிரிக்கெட் வாரியம் ,மேட்ச் ஃபிக்சிங்கிற்காக காலே மைதானத்தின் தன்மை மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் புகாரை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளது.
மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான அல் ஜசீரா ஆவண படத்தை தொடர்ந்து காலே மைதான அதிகாரி தரங்கா இண்டிகா, கிரிக்கெட் வீரர் மெண்டிஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரிய துணை தலைவர் மோகன் டி சில்வா, மைதானத்தின் தன்மை குறித்து அணியின் கேப்டன்களோ, நடுவர்களோ புகார் எதுவும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா புகாரானது தங்கள் நாட்டுக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ள அவர், நம்புவதற்கு கடினமானதாக இருந்தாலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…