உலக சாதனை படைத்த இங்கிலாந்து!50 ஓவர்களில் 481 ரன்கள்!ஜானி பேர்ஸ்டோவ் ,அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடி சதம்!

Default Image

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 139 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 147 ரன்களும் சேர்த்தனர்.

Image result for eng vs aus 446 runs

2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 444 ரன்கள் குவித்ததே இங்கிலாந்து அணியின் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை இங்கிலாந்து அணி முறியடித்து இருக்கிறது.

 

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்