உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடக்கம்..!
பெண்களுக்கான உலகக்கோப்பை T 20 அணிக்கான தேர்வு போட்டி தொடங்கவுள்ளது. அதை முன்னிட்டு அந்த கோப்பையுடன் அனைத்து அணி தலைவர்களும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காட்சி இதோ …
இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் அடுத்து நடைபெறவுள்ள WT 20 கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.