இரட்டை சாதனை படைத்த எம்.எஸ்.டோனி..! சாதனை மேலும் தொடரும்..!

Default Image
இந்திய அணியில் பேட்டிங், விக்கெட் கீப்பர், கேப்டன் பொறுப்பில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் எம்.எஸ்.டோனி.
இந்திய அணி இப்பொது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது .இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது ஒரே போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்களை கேட்ச் பிடித்து வெளியேற்றி சாதனை படைத்தார். அத்துடன் 50க்கும் மேற்பட்ட கேட்ச்களை பிடித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் டோனி .
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை எம்.எஸ்.டோனி 319 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10 சதம், 67 அரைசதத்துடன் 9967 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 51.37 ஆகும்.
Image result for டோனிஇந்நிலையில், நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டோனி 37 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

Related imageஒருநாள் சர்வதேச கிரிக்கெட்

எதிரணிகளுடனான ஒருநாள் சர்வதேச போட்டி சாதனைகள்
# எதிரணி ஆட்டங்கள் ரன்கள் சராசரி அதிக ரன்கள் 100கள் 50கள் கேட்சுகள் ஸ்டம்பிங்
1 ஆப்பிரிக்கா XI 3 174 87.00 139* [1] 0 /3 3 3
2 ஆஸ்திரேலியா 21 660 47.14 124 [1] 3. 26 9
3 வங்க தேசம் 8 146 36.50 91* 0 1 9 ஆறு
4 பெர்முடா 1 29 29.00 29 0 0 1 0
5 இங்கிலாந்து 18 501 33.40 96 0 3 19 7
6 ஹாங்காங் 1 109 109* 1 0 1 3
7 நியூஸிலாந்து 9 269 67.25 84* 0 2 7 2
8 பாகிஸ்தான் 22 917 57.31 148 1 7 19 6
9 ஸ்காட்லாந்து 1 2
10 தென்னாப்பிரிக்கா 10 196 24.50 55 0 1 7 1
11 ஸ்ரீலங்கா 34 1298 61.80 183* 1 11 36 7
12 மேற்கிந்திய தீவுகள் 17 499 49.90 95 0 3 13 4
13 ஜிம்பாப்வே 2 123 123.00 67* 0 2 0 1
மொத்தம் 149 4924 50.76 183* 5 33 149 49

Image result for டோனிஒருநாள் சர்வதேச போட்டி சதங்கள் :

ஒரிநாள் சர்வதேச போட்டி சதங்கள்
# ரன்கள் ஆட்டம் எதிரணி மைதானம் நகரம்/நாடு ஆண்டு
1 148 5 பாகிஸ்தான் ஏசிஏ-விசிடிசிஏ ஸ்டேடியம் விசாகப்பட்டணம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா 2005
2 183* 22 ஸ்ரீலங்கா சுவாமி மான்சிங் ஸ்டேடியம் ஜெய்ப்பூர், ராஜஸ்தான், இந்தியா 2005
3 139* 74 ஆப்பிரிக்கா XI எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா 2007
4 109* 109 ஹாங்காங் நேஷனல் ஸ்டேடியம் கராச்சி, பாகிஸ்தான் 2008
5 124 143 ஆஸ்திரேலியா விசிஏ ஸ்டேடியம், ஜம்தா நாக்பூர், இந்தியா 2009

டோனி 33 ரன்கள் எடுத்தபோது, 10 ஆயிரம் ரன்கள் அடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் மற்றும் 2-வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். இதுவரை  இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 18,426 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரும் 10 ஆயிரம் ரன்களை தாண்டியுள்ளனர். வெளிநாட்டு வீரர்களில் சங்ககரா 14,234, ரிக்கி பாண்டிங் 13,704 ரன்கள் குவித்துள்ளனர்.

Image result for டோனிஇதேபோல், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தபோது ஜோஸ் பட்லரை டோனி கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
இது அவரது 300வது கேட்ச் ஆகும். இதுவரை ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸி) 417, மார்க் பவுச்சர் (தெ.ஆ) 403, குமார் சங்ககரா (இலங்கை) 402 ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் டோனி நான்காவதாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Image result for டோனி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
wayanad by poll election
vijay angry
Vignesh
Stanley Government Hospital
karthikai special (1)
Rashmika Mandanna