இன்று இங்கிலாந்து இந்தியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி :
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இவ்விரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. முன்னதாக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
ஆகையால் இந்த போட்டியில் ஆறுதல் பெரும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. அதேசமயம், சொந்த மண்ணில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி இந்த போட்டியிலும் வெற்றி பெருமுதவேகத்தில் உள்ளது.
இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் கு விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.