இந்த வெற்றிக்கு காரணம் இவர்தான்: ரோஹித் சர்மா புகழாரம்!

Published by
Srimahath

மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஹர்திக் பாண்டியாவின் அதிரடியில் உதவியுடன் 168 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து ஆடிய டெல்லி அணியால் அந்த இலக்கினை எட்ட முடியவில்லை அந்த அணி 128 ரன்களுக்கு தனது 9 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது …

இந்த வெற்றிக்கு காரணம் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் தான். அவர் துவக்கம் முதலே அற்புதமாக பந்து வீசினார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களது வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் அவர்.

Published by
Srimahath

Recent Posts

நெருங்கும் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன? விவரம் இதோ!

நெருங்கும் புயல்! மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன? விவரம் இதோ!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று மாலை 4 மணியளவில் ஃபெங்கால் புயலாக…

15 minutes ago

பரவிவரும் ‘பொன்னுக்கு வீங்கி ‘ அறிகுறிகள் என்ன ?.தடுப்பது எப்படி?

பருவகாலங்களில் வரும் பொன்னுக்கு வீங்கி நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை கண்டறியும் முறை உள்ளிட்டவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…

30 minutes ago

காதலி வைஷ்ணவிவை கரம்பிடிக்கும் சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்! குவியும் வாழ்த்துக்கள்.!

சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோவான வெற்றி வசந்த்  மற்றும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும்  நாளை திருமணம் நடைபெறுகிறது. சென்னை…

39 minutes ago

ராமதாஸ் – முதல்வர் விவகாரம் : பதில் சொல்ல மறுத்த விசிக தலைவர் திருமாவளவன்!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு…

53 minutes ago

“டீம்னா எல்லாருமே தான் டா” விடுதலை மேடையில் கடுப்பாகி கிளம்பிய வெற்றிமாறன்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…

2 hours ago

மழை அப்டேட்: இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலைக்குள் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு…

2 hours ago