இன்று ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
நேற்று முன்தினம் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.இதனால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.தொடர்ச்சியாக மழை பெய்ததால் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டது.
3 வது போட்டி மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நடைபெருகிறது. இந்தியாவுக்கு எதிரான 3 வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இதனால் இந்தியா பவுலிங் செய்ய உள்ளது.இந்தியாவின் கோலிப்படை இதில் வெற்றி பெருமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டியை சமன் செய்தால் மட்டுமே தோல்வியில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் உள்ளது இந்தியா.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…