இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்த நிலையில் இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதனிடையே இந்திய அணி இங்கிலாந்தில் உள்ள “ஹை கமிஷன் ஆஃப் இந்தியா” சென்ற போது கேப்டன் கோலி அவரின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார்.
கிரிக்கெட் விளையாடட சென்றிருக்கும் இந்திய வீரர்கள் கவனம் சிதறாமல் விளையாட வேண்டும் எனும் காரணத்தால், தங்கள் குடும்பத்தினரை அழைத்து வர தடை விதித்திருக்கிறது BCCI. ஆனால் விராட் கோலி அங்கு அனுஷ்கா ஷர்மாவை அழைத்து சென்றிருக்கிறார்.
மேலும் அங்கு இந்திய வீரர்கள் அணியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்திலும் அனுஷ்கா ஷர்மா கோலியுடன் இடம் பெற்றிருக்கிறார்.
இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அது என்ன கோலிக்கு மட்டும் விதி விலக்கா? என கேள்வி எழுப்பி இருப்பதுடன், அனுஷ்கா மற்றும் கோலியை திட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…