மந்தனாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவது கடினம்…!!
இந்திய வீராங்கனை மந்தனாவின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் லானிங் கூறியுள்ளார்.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து இனிய அணி வெற்றி பெற்றது.இதுகுறித்து பெருக்கையில் எங்களது வீராங்கனைகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அடுத்த ஆட்டத்தில் எழுச்சி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். மந்தனாவின் பேட்டிங் வியப்புக்குரிய வகையில் இருந்தது. அவர் ஒரு அற்புதமான வீராங்கனை. நிலைத்து நின்று விளையாடத் தொடங்கி விட்டால், அவரை கட்டுப்படுத்துவது கடினம்.’ என்றார்.
dinasuvadu.com