இந்தியா 2-வது டெஸ்டில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது..!!!இந்தியாவை சுருட்டிய ஆஸி.பந்து வீச்சாளர்கள்..!!

Default Image

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி முதல் டெஸ்ட்டை அடிலெய்டில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்க்கில் சாதித்தது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் இந்திய அணி 283 ரன்களுக்கு  ஆட்டமிழந்ததுள்ளது
ஆஸ்திரேலியாவுக்கு இடையான 2 வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்தது அந்த அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பெர்த்தில் ஆஸிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 283 ரன்களுக்கு ஆட்டமிழந்ததுள்ளது. 2 வது டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா  முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்து நிலையில் அடுத்து களமிறங்கிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்தியா 43 ரன்கள்ஆஸ்திரேலியாவை விட பின்தங்கியுள்ளது. இந்த ரன்  முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் களமிரங்கி விளையாடி வருகிறது.இந்த டெஸ்டில் விராட்கோலி தனது 25 வது சதத்தை கிரிக்கெட் உலகிற்கு விருந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்