இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்..ஷேவாக் அட்வைஸ்…!!
ஆஸ்திரேலியா அணியுடனானன போட்டியில் இந்தியா எச்சரிக்கையுடன் களமிறங்க வேண்டுமென இந்திய முன்னாள் வீரர் ஷேக்வாக் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித்,வார்னர் ஆகியோர் அணியில் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதமுடியாது.தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வீரர்கள் சர்வதேச போட்டிகளில் அனுபவம் இல்லாதவர்கள் என்றாலும் அவர்கள் சொந்த மண்ணில் ஆடுகிறார்கள் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.ஆஸ்திரேலிய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் முதல்தர கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடியவர்கள் என்பதால் இந்திய அணி எச்சரிக்கையுடன் களமிறங்க வேண்டும்.
dinasuvadu.com