இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது.
இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது.
அதன்படி,இரு அணிகள் மோதும் இப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஃபீல்டிங் செய்யும்போது ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் பேட்டர் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அணிகள்:
சாத்தியமான இந்தியா லெவன்: ருதுராஜ் கெய்க்வாட்,இஷான் கிஷன் (WK), ஷ்ரேயாஸ் ஐயர்,ரோஹித் சர்மா (C),சஞ்சு சாம்சன்,வெங்கடேஷ் ஐயர்,ரவீந்திர ஜடேஜா,ஹர்ஷல் படேல்,ரவி பிஷ்னோய்,புவனேஷ்வர் குமார்,ஜஸ்பிரித் பும்ரா
சாத்தியமுள்ள இலங்கை லெவன்: பதும் நிஸ்ஸங்கா,தனுஷ்க குணதிலகா, கமில் மிஷாரா (WK),தினேஷ் சந்திமால், சரித் அசலங்கா,தசுன் ஷனகா (C), சாமிக்க கருணாரத்னா, ஜெப்ரி வான்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா,துஷ்மந்த சமீரா,லஹிரு குமாரா.
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…
சென்னை :காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.…
சென்னை : தங்கம் விலை இன்று (ஏப்.4) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்…