இந்தியா- இங்கிலாந்து மோதும் 3வது 20 ஓவர் போட்டி இன்று ..!

Published by
Dinasuvadu desk

 

2-வது இருபது ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் அடித்தது.இந்திய அணியில் அதிக பட்சமாக விராட் 47 ,தோனி 32,ரெய்னா 27 ரன்கள் அடித்தனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பிளாங்கெட் ,வில்லி ,ரஷித் ,பால் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதனையடுத்து 149 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹெய்லஸ் 58,பைர்ஸ்டோ 28 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.புவனேஸ்வர் ,பாண்டியா,சாகல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இதையடுத்து கடைசி இருபது ஓவர் போட்டி இன்று  கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது.

Recent Posts

விடுதலை 2 இப்படி தான் இருந்துச்சு! தனுஷ் சொன்ன விமர்சனம்!

சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…

34 minutes ago

ரூ.6 கோடி ஒதுக்கீடு! அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் – அன்பில் மகேஸ்

சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…

53 minutes ago

பொங்கல் நாளில் நெட் தேர்வு : “வேறு தேதிகளில் நடத்துங்கள்”- அமைச்சர் கோவி செழியன் கடிதம்!

சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…

2 hours ago

ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்! இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…

2 hours ago

ரூ.3,657 கோடியில் ஓட்டுநர் இல்லாத ரயில்கள்! BEML நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட மெட்ரோ!

சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…

2 hours ago

கிறிஸ்மஸ் தாத்தா உண்மையிலேயே யார் தெரியுமா.? கிறிஸ்மஸ் ட்ரீ வைக்க இதான் காரணமா..?

கிறிஸ்மஸ் தாத்தா உருவான வரலாறு, கிறிஸ்மஸ்  ட்ரீ  வைக்க காரணம் மற்றும் வீட்டில் ஸ்டார்  வைப்பது எதற்காக என்றும் இந்த…

2 hours ago