இந்தியா – ஆஸ்திரேலியா இறுதி ஒருநாள் போட்டி: 40 ஓவர்களுக்கு 190/6!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. பவுலிங்க் தேர்வு செய்து அபாரமாக பந்து வீசி வரும் இந்திய அணி தற்போது 42 அவர்களுக்கு 198 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளது.