ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு மூன்று டி-20 மற்றும் 4 டெஸ்ட் , 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் டி-20 போட்டியானது சமனில் முடிந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. மேலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் இதில் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகள் உள்ளது.
சமனில் உள்ள இரு அணிகள் மோதுகின்ற 3வது டெஸ்ட் போட்டியானது மெல்போர்னில் வருகின்ற 26-ம் தேதி தொடங்குகிறது மற்றும் 4வது டெஸ்ட் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. இதன் பிறகு இரு அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா தொடர் ஜனவரி 18-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரை முடித்து அடுத்ததாக அப்படியே இந்தியா திரும்பாமல் ஆஸ்திரேலியாவில் இருந்து படியே நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…