இந்தியா – அயர்லாந்து : முதல் T20 போட்டி : இன்று ஆரம்பம்..!

Default Image

இந்திய அணி , இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு இங்கிலாந்து அணியுடன் 3 இருபது ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கின்றன.

Image result for இந்தியா - அயர்லாந்துஇதனிடையே கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான அயர்லாந்து அணியுடன், இந்திய அணி 2 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது.  இன்று அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டி டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் வைத்து தொடங்குகிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டியின் நேரலையை மதியம் 3 மணி முதல் காணலாம்.
Image result for இந்தியா - அயர்லாந்துவிராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, தோனி, ராகுல் உள்ளிட்ட பலம்வாய்ந்த வீரர்களும், இளம் பந்துவீச்சாளர்களும் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் விறுவிறுப்பில் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்