இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கிடையேயான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது..!

Published by
Dinasuvadu desk

இந்திய அணி விராட் கோலி தலைமையில் , இங்கிலாந்து அணியுடன் 3 இருபது ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிகள் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் நடைபெற இருக்கின்றன. இதனிடையே கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான அயர்லாந்து அணியுடன், இந்திய அணி 2 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி, அதே உத்வேகத்துடன் அயர்லாந்து அணியை எதிர்கொள்ளும். அதே சமயம் கடந்த போட்டிகளில் சிறப்பாக ஆடியுள்ள அயர்லாந்து அணி, இந்திய அணிக்கு ஒரு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்து தலைநகர் டப்லினில் நாளை (ஜூன் 27) தொடங்கும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு சோனி நிறுவனம்

Recent Posts

‘ஏறுமுகத்தில் தங்கம்’ …சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு! கவலையில் இல்லதரிசிகள்!

‘ஏறுமுகத்தில் தங்கம்’ …சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு! கவலையில் இல்லதரிசிகள்!

சென்னை : நேற்றைய நாள் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,090க்கு விற்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்றைய…

30 minutes ago

டங்ஸ்டன் சுரங்கம்..உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட…

50 minutes ago

கடவுளே அஜித்தே.! பொங்கலுக்கு சம்பவம் செய்யுமா விடாமுயற்சி? டீசர் எப்படி இருக்கு?

சென்னை :  நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.…

2 hours ago

மீண்டும் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை? வெதர்மேன் ரிப்போர்ட் இதோ…

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுவிழந்துள்ளது என்றும், இந்த வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 9கிமீ…

2 hours ago

Live : வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு நிலை முதல்.., மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் செய்திகள் வரை…

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ஃபெங்கால் புயலாக மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு…

3 hours ago

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது ஃபெங்கல் புயலாக மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த…

4 hours ago