இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் ஆட்டத்தில் 298 ரன்கள் குவித்தது. தற்போது கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு இந்திய கேப்டன் விராட் வழக்கம்போல் சதமடித்துள்ளார்.
அவர் 112 பந்துகளில் 104 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். எனினும் தற்போது வரை 38 பந்துகளில் 57 ரன் அடித்தால் போதும் என்ற எளிதான இலக்குடன் இந்தியா களத்தில் உள்ளது. ஆடுகளத்தில் மகேந்திர சிங் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…