அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஒய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான பால் காலிங்வுட் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக 197 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள காலிங்வுட், அந்த நாட்டுக்காக, அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற சிறப்பை பெற்றவர். இவர் கேப்டனாக இருந்தபோது 2010 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2011 ஆம் ஆண்டில் ஒய்வு பெற்றார். 68 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள காலிங்வுட் 4259 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் கவுண்ட்டி சாம்பியன்ஷிப் போட்டி இறுதியில் ஒய்வு பெறுகிறார்.
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…