இங்கிலாந்து அணிக்கு வாழ்த்து கூறிய சச்சின்..! ஏன் ..!
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய T 20 கிரிக்கெட் போட்டி தற்போது முடிவடைந்துள்ளது. அதில் இந்திய 2-1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியது.
மேலும் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.
FIFA 2018 கால்பந்து போட்டி நடைபெறுகிறது.அதில் இன்று இங்கிலாந்து விளையாட உள்ளது.இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற சச்சின் தந்து ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Come on England!! #FIFA18@JamosFoundation pic.twitter.com/S9PZ9EWQHk
— Sachin Tendulkar (@sachin_rt) July 11, 2018